Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பலத்த மழை: கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (18:56 IST)

Widgets Magazine

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை இன்று மாலை பல இடங்களில் குறிப்பாக  ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், ராமபுரம், கோயம்பேடு  மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

பலத்த மழையை அடுத்து கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர் ரிப்போர்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயம்கொண்டம் அருகே கணவரின் உடல் அடக்கத்திற்கு பணம் இல்லாமல் தவித்த மனைவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). ...

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கையா நாயுடு!!

நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். குடியரசுத்தலைவர் ராம்நாத் ...

news

டிடிவி தினகரன் ஒரு 420: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!

அதிமுகவில் கடந்த இரண்டு தினங்களாக டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

news

இந்த ஹோட்டலின் சர்வர் யார் என்று தெரியுமா? வீடியோ பாருங்க!!

இந்த ஹோட்டலின் சர்வர் யார் என்ன தெரியுமா? வீடியோ பாருங்க!!

Widgets Magazine Widgets Magazine