Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உத்தரவு எஜமான்: ஸ்டாலினை நக்கலடிக்கும் எச்.ராஜா!

உத்தரவு எஜமான்: ஸ்டாலினை நக்கலடிக்கும் எச்.ராஜா!

Last Modified: சனி, 8 ஜூலை 2017 (13:15 IST)

Widgets Magazine

மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் மூலம் மாநிலங்களில் தனி ஆட்சி நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


 
 
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் மூன்று பாஜக உறுப்பினர்களை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து அவர்களுக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன் தெரிவித்துள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் நக்கலாக பதிலளித்துள்ளார். மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் என ஸ்டாலின் கூறுவதற்கு, ‘உத்தரவு எஜமான்’ என எச்.ராஜா நக்கலாக கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெண்கள் போராடுவது பேஷனாகிவிட்டது: முதல்வர் எடப்பாடியின் அநாகரிக பேச்சு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் பெண்கள் போராட்டம் நடத்துவது ...

news

நாள்தோறும் விலை நிர்ணயம்: பெட்ரோல் டீலர்கள் ஸ்ரைக்!!

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை கடந்த சில நாட்களுக்கு முன்பு ...

news

சாமியாரின் காமவெறி; 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் நிகழ்வுகள் நாளுக்கு நாள் ...

news

வடகொரியாவின் மீது மேலும் புதிய தடைகள்: ஒன்றுகூடியது ஏனைய நாடுகள்!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மேலும் புதிய தடைகளை ...

Widgets Magazine Widgets Magazine