Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா சிறை விவகாரம்: ”சோ சாரி” இந்தியா டுடே கார்டூன் வீடியோவால் சர்ச்சை!!

Last Modified: புதன், 26 ஜூலை 2017 (21:14 IST)

Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. குற்றவாளி சசிகலா சிறையில் பல்வேறு வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியது.


 
 
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவர காரணமாக இருந்த ரூபா பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் சசிகலாவின் சிறை விவகாரம் குறித்து கார்டூன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ....
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மத்திய அரசியலில் ...

news

பேய்கள் வாழும் ரஷ்ய கிராமம்: சடலங்கள் குவிக்கப்படும் கோரம்!!

ரஷ்யாவில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லை என ...

news

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்...

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் ...

news

கதறி அழுத காவ்யா மாதவன்: ஆறு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை!

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் ...

Widgets Magazine Widgets Magazine