Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்! அப்புறம் முதல்வர் பத்தி பேசலாம். ராஜேந்திரன் பாலாஜி

சனி, 23 செப்டம்பர் 2017 (07:01 IST)

Widgets Magazine 
 
சினிமாவில் வேண்டுமானால் கமல்ஹாசன் முதல்வர் ஆகலாம், ஆனால் உண்மையில் அவர் கவுன்சிலர் கூட முடியாது. சமீபகாலமாக நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கட்சிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே கமல்ஹாசன் மூலம் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படபோவதில்லை' என்று கூறினார்.
 
இதற்கு கமல்ஹாசனின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். மற்ற நடிகர்களை போல கமல்ஹாசன் இல்லை என்றும், அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இஸ்லாம் மதத்திற்கு மாறிய இளம்பெண் மீண்டும் இந்து மதத்தில்! நடந்தது என்ன?

கேரளாவை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகவும், ...

news

ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சை பெற்றபோது அம்மா இட்லி சாப்பிடுகிறார், ...

news

அரசியல் களத்தில் கமல் கரையேறுவாரா?

அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது என்றும், அரசியலே எனக்கு தெரியாது என்றும் போன வருடம் ...

news

18வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வெப்துனியா...

செப்டம்பர் 23 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு வெப்துனியா துவங்கப்பட்டது. ஹிந்தியில் முதலில் ...

Widgets Magazine Widgets Magazine