Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:21 IST)

Widgets Magazine

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து. இதில் காயடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

 
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜ் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளனர். 
 
பேருந்தில் இருந்த 4 பள்ளி மாணவர்கள், பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜை கத்தியால் குத்தினர். பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த 4 மாணவர்களையும் பிடித்தனர். 
 
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த 4 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விசாரனையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 9 ஆம் வகுப்புதான் படிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுள் என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மிஸ்டர் மோடி நீங்கள் செய்தது சரிதானா? - அசத்தல் வீடியோ

மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் ...

news

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சி நேரம் மாற்றம் ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரும் விரும்பி ...

news

பெற்ற மகளையே காதலிக்க ஆசைப்பட்ட டிரம்ப்: மிஸ் பண்ணாதீங்க 10 சுவாரஸ்யங்கள் உள்ளே!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அவர் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க ...

news

கருணாநிதி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் - குஷ்பு நம்பிக்கை

உடல் நலக்குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி ...

Widgets Magazine Widgets Magazine