Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெற்றிடம் இங்கில்லை பரலோகத்தில்தான் உள்ளது; ரஜினி கருத்துக்கு தம்பிதுரை பதில்

Thambidurai
Last Updated: செவ்வாய், 6 மார்ச் 2018 (14:36 IST)
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி கூறிய கருத்துக்கு அமைச்சர் தம்பிதுரை வெற்றிடம் பரலோகத்தில்தான் உள்ளது கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை தான் நிரப்ப அரசியலுக்கு வருவதாகவும் கூறினார். 
 
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் தம்பிதுறை ரஜினி கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை. பரலோகத்தில்தான் வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :