Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் - எடப்பாடிக்கு ஆளுநர் உத்தரவு


Murugan| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:19 IST)
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் 15 நாட்களில் அவர் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
>  
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சசிகலா தரப்பில் முதல்வராக நியமிக்கபட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர் இன்னும் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.>  
இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ் தரப்பிற்கு பெரும்  பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது..

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :