மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? ஒரு பார்வை

Last Updated: வியாழன், 30 நவம்பர் 2017 (11:53 IST)
 
 
வேட்பாளராக சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் வெற்றி பெறுவாரா? என்று அரசியல் விமர்சகர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
 
ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவை மதுசூதனனுக்கு ஆதரவாக இருந்தாலும், பலம் வாய்ந்த திமுக வேட்பாளர் மற்றும் தினகரன் பணபலம் ஆகியவை எதிராக உள்ளது.
 
மேலும் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியும் மதுசூதனனுக்கு சாதகமாக இல்லை. அதுமட்டுமின்றி திமுகவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆதரவு இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது


webdunia

இதில் மேலும் படிக்கவும் :