Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து துரைமுருகன் விடுவிப்பு

Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (19:10 IST)

Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2011ம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான  சென்னை மற்றும் காட்பாடியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை செய்தனர்.  அப்போது துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி வரை சொத்துகுவித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பீட்டாவை தேடினால் ஆபாச படம் - தடை செய்ய தமிழக அரசுக்கு கடிதம்

பீட்டா அமைப்பின் இணையதளத்தை இணையத்தில் தேடினால், ஆபாச படங்கள் வருவதால், பீட்டா இணையதளத்தை ...

news

2017 பட்ஜெட் அறிவிப்பால் இந்த பொருட்கள் விலை உயரும்....

2017-18ம் ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ...

news

ஜெ.தீபாவுக்கு ஆதரவாளர்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா?

தமிழக அரசியலில் தங்கள் தலைவர்களை பெயர் சொல்லி அழைக்காமல் அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி ...

news

பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய தந்தைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 10 ஆண்டு சிறை

திருப்பூரில் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ...

Widgets Magazine Widgets Magazine