Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்!

Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (10:41 IST)

Widgets Magazine

அதிமுகவில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கொலை மிரட்டல் வந்தது.

 
 
இதை தொடர்ந்து ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். கொலை மிரட்டல் காரணமாக  உடனடியாக நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
 
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறும்போது:-
 
நான் அதிமுகவை விட்டு விலகியதால், யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்த நிலையில் ஒரு நடிகருடன் இருக்கும் நபர்  எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கொலை மிரட்டல் குறித்து கேட்டறிந்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விசாலும் கொலை மிரட்டல்  குறித்து விசாரித்தார். இதனால் எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

500 மற்றும் 1000 ரூபாய் இன்றோடு கடைசி: புத்தாண்டில் புதிய அறிவிப்பு; மத்திய அரசு திடீர் திருப்பம்!!

புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி ...

news

சசிகலா முதலமைச்சராவாரா?: அதிமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

அதிமுக பொதுக்குழு நேற்று கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இன்று ...

news

மன்னார்குடி கம்பெனியை சேர்ந்த சசிகலா அம்மாவின் வேலைக்காரி: புதிய தலைமையை ஏற்காமல் ஆர்ப்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

நேற்று நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைப்பொறுப்பான ...

news

ஜெ.வின் மரணத்திலும் அரசியல் செய்த சசிகலா: கட்சியை கைப்பற்ற நடந்த இறுதி யுத்தம்! (வீடியோ இணைப்பு)

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ ...

Widgets Magazine Widgets Magazine