Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:02 IST)

Widgets Magazine

தமிழக தலைவர் தமிழிசை அரசியல் நிலவரம் குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது அப்படியே நடந்து விடுகிறது என பேசிக்கொள்கிறார்கள். குறிப்பாக அதிமுக விவகாரம் குறித்து தமிழிசை பேட்டியளித்தால் போதும், தமிழிசையே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன அது தான் நடக்க போகுது என கூறும் அளவுக்கு சரியாக கணித்து கூறுகிறார்.


 
 
இது அவருடைய துல்லியமான கணிப்பா அல்லது மத்தியில் அவரது கட்சி ஆட்சியில் இருக்கிறது, அந்த செல்வாக்கினால் சொல்கிறாரா என்பது நமக்கு தெரியாது. இந்நிலையில் இந்த வரிசையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் இணைந்துள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று பேட்டியளித்த எச்.ராஜா, சசிகலாவுக்கு துணையாக டி.டிவி.தினகரனும் சிறைக்கு செல்வார் என ஆரூடம் கூறியுள்ளார்.
 
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் விசாரணைக்கு நாளைக்கே ஆஜராக வேண்டும் எனவும் கூறியுள்ளது டெல்லி போலீஸ்.
 
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக இருக்கும் தினகரன் மீது வலுவான குற்றச்சாட்டுகளும், அதற்கான வலுவான ஆதராங்களும் இருப்பதால் ஒருவேளை அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வருகிறது. அப்படியென்றால் எச்.ராஜா கூறியது நடந்துவிடுமோ?.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கோமா நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!!

அர்ஜென்டினா சேர்ந்த பெண் ஒருவருக்கு அவர் கோமா நிலையில் இருந்த போது பிறந்த குழந்தை ...

news

15 வயது சிறுமியுடன் உல்லாசம்: 13 வயதில் தந்தையான சிறுவன்!

கேரளா மாநிலம் கொல்லத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். சில மாதங்களுக்கு ...

news

தினகரன் நாளையே ஆஜராக வேண்டும் - டெல்லி காவல்துறை அதிரடி

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், தினகரன் கேட்ட அவகாசத்தை ஏற்க ...

news

எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம்: இரண்டு பேர் அதிரடி கைது!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமியை ...

Widgets Magazine Widgets Magazine