வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2016 (17:24 IST)

இப்படி ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்திருக்கிறீர்களா?

மண்ணச்சநல்லூர் எனும் ஊரில் மரணம் அடைந்த ஒருவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒருவர் அச்சடித்து ஓட்டியுள்ளார்.


 
 
இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்குறீர்களா? அந்த போஸ்டரை நீங்களே படித்து பாருங்கள்..உங்களுக்கே புரியும்...