Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொங்கல் வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார்

Last Modified: சனி, 7 ஜனவரி 2017 (16:16 IST)

Widgets Magazine

திருவாரூர் அருகே பொங்கலுக்கு வழங்க இருந்த இலவச வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


 

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் 35 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 
 
இதை நன்னிலம் தேர்தல் துணை தாசில்தார் சிங்காரவேலு(35) என்பவர் வாகனத்தில் எடுத்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
விசாரணையில் சிங்காரவேலு வேட்டி, சேலைகளை திருடிச் சென்று விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

28 வருடங்களாக எம்.ஜி.ஆர், ஜெ. படங்களை விற்றவர் தொழிலுக்கே முழுக்கு..

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் வாசலில் பல வருடங்களாக மறைந்த முதல்வர்கள் ...

news

இன்னோவா திரும்ப கொடுத்ததும் மானஸ்தன்னு நெனச்சிட்டீங்க : கலக்கல் மீம்ஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் பிரச்சார பேச்சாளராக இருந்து வந்த ...

news

இளம்பெண்ணின் உதட்டைக் கடித்த மர்ம நபர் - தொடரும் பாலியல் பலாத்காரம்

வீட்டிற்கு செல்லும் இளம்பெண்ணை பின் தொடர்ந்த மர்ம நபர், அப்பெண்ணின் உதட்டைக் கடித்து ...

news

அமெரிக்க சேவை மையத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெயரில் ...

Widgets Magazine Widgets Magazine