Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மக்களோடு மக்களாக உணவு அருந்திய ஓ.பி.எஸ்...

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (18:37 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் அண்ணா புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


 

 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என பலரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசு சார்பில் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 
அதில் முதல்வர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டார். அப்போது, அமர்ந்து அவர் சமபந்தி விருந்தில் உணவு சாப்பிட்டார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அழகிய பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொபைல் ரீசார்ஜ் கடைகளில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் ...

news

போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே காற்றில் பறக்க விடப்படும் விதிமுறைகள்?

கரூர் நகரில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு ...

news

ஒசாமா பின்லேடன் படத்தை வைத்திருந்தது உண்மைதான்.. ஆனால்? - வாலிபர்கள் பேட்டி

ஒசாமா பின்லேடன் படம் பொதிக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது நாங்கள்தான். ...

news

அமெரிக்காவை பின்பற்றும் குவைத்: விசா வழங்க மறுப்பு!!

பாகிஸ்தான், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு விசா ...

Widgets Magazine Widgets Magazine