Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கண்ணீர் விட்டு கதறி அழுதார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! (வீடியோ இணைப்பு)

கண்ணீர் விட்டு கதறி அழுதார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! (வீடியோ இணைப்பு)

Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:27 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது பூத உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக அமைச்சர்கள் யாரும் அழவில்லை என பேசப்பட்டது.


 
 
ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது அழுதுகொண்டே புதிய முதலமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்றது. ஆனால் அவர் மரணமடைந்தபோது யாரும் அழவில்லை என விமர்சிக்கப்பட்டது.

 

நன்றி: ETV
 
ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு கண்ணீர் காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

2 சிறுமிகள் தொடர்ந்து 6 மாதம் பலாத்காரம்: காமுகனின் வேட்டை முடிவுக்கு வந்தது!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 2 சிறுமிகளை தொடர்ந்து ஆறு மாதம் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் ...

news

போலி செய்தியை நம்பி ராணுவ மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அமைச்சர்

இணையதளத்தில் வெளியான போலி செய்தியை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ...

news

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்த சசிகலா குடும்பத்தினர்? - அதிர்ச்சி வீடியோ

இசையமைப்பாளர் கங்கை அமரன் முதல் பொது மக்கள் மற்றும் அரசு நிலங்களை கட்டாயப்படுத்தி ...

news

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

Widgets Magazine Widgets Magazine