வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 7 மே 2015 (13:03 IST)

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்த சினிமா பாடகி

சினிமா பின்னணி பாடகியான, மாணவி ஸ்ருதி என்பவர் 12ஆம் வகுப்பு தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், அம்மாவட்டத்தில் ஸ்ருதி என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.  
 
சினிமா பின்னணி பாடகியான இவர், இதுவரை மூன்று படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.

தற்போது  மேலும் சில படங்களில் பின்னணி பாடல் பாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.