Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்ணின் மூக்கு வழியாக மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி

வியாழன், 2 பிப்ரவரி 2017 (19:01 IST)

Widgets Magazine

சென்னை ஈஞ்சப்பாக்கத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி செல்வி(வயது 42).


 

இவர் கடந்த சில தினங்களாக மூக்கில் எரிச்சல் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருந்துகள் கொடுத்தும் வலி குறையவில்லை. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரது மூளைக்கு கீழ் பகுதியில் ஒரு கரப்பான் பூச்சி உயிருடன் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து நவீன முறையில் அந்த கரப்பான் பூச்சியை உயிருடன் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த வேடிக்கை மனிதர்கள்

அரசு பஸ் மோதியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றாமல், செல்போனில் ...

news

ரூ.1 கோடி பழைய நோட்டு மாற்றிக் கொடுத்ததில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர்...

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட ...

news

நாளை அண்ணா நினைவுநாள்: மெரினாவில் 144 தடை உத்தரவை மீறுவார்களா சசிகலா, ஸ்டாலின்?

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் பிப்ரவரி 3-ஆம் தேதியான நாளை ...

news

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை என்று ஏர்செல்-மேக்சிஸ் ...

Widgets Magazine Widgets Magazine