லாரிய விட்டு ஏத்திடுவோம்: காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை மிரட்டும் ஜாதிய கும்பல்


Suresh| Last Updated: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (13:16 IST)
ஈரோடு பகுதியில் காதல் விவகாரத்தில் இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப் பேசி உரையாடல் வாட்ஸ்அப்பில் வலம் வருகின்றது.

 

 
அதில், ஜாதி வெறியுடன் பேசும் ஒருவர் லாரியை விட்டு ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். மேலும், தங்களது தொழிலே இதுதான் என்றும் கூறிகிறார்.
 
நாகரீகம் கருதி அந்த பதிவில் முதலில் இடம் பெற்றுள்ள 1 நிமிடத்திற்கும் மேற்பட்ட உரையாடல், நீக்கம் செய்துள்ளோம்.
 
மற்ற உரையாடல்களை நீங்களே கேளுங்கள்,
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :