Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பத்தே நாளில் கணவரை பறிகொடுத்த புதுப்பெண். மறுவீடு சென்ற புதுமாப்பிள்ளை மரணம்

வியாழன், 20 ஏப்ரல் 2017 (07:13 IST)

Widgets Magazine

தூத்துக்குடி அருகே திருமணமாகி பத்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் மறுவீடு சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்து ஒன்றில் பலியான சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியுடன் மறுவீடு சென்றனர்.

பின்னர் மறுவீட்டு விருந்து முடிந்த பின்னர் இருவரும் பைக்கில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலவேசம் மரணம் அடைந்தார்.மணப்பெண் ரேவதி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான பத்தே நாட்களில் கணவரை இழந்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ரேவதிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வெறிச்சோடி போன தீபா அலுவலகம்: கணவருடன் இணைவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்வி ...

news

தினகரனை தேடி வீட்டுக்கே வந்துவிட்ட டெல்லி போலீஸ்! அரெஸ்ட் எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து கட்சியின் சின்னமும் ...

news

லைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்

ஒருகாலத்தில் செக்ஸ் என்பது கணவன், மனைவி இடையே நடைபெறும் ஒரு புனிதமாக உறவாக கருதப்பட்டது. ...

news

டெல்லியில் 37 நாட்களாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்

வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை ...

Widgets Magazine Widgets Magazine