1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (05:33 IST)

சிம்புவை மன்னித்துவிடலாம்: சீமான்

பீப் பாடலுக்காக சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்துவிடலாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறுகையில், பீப் பாடல் தவறானது என்பதில் சந்தேகமே இல்லை. இதற்காக தமிழக மக்களிடம் சிம்பு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். இந்த விவகாரத்தில், நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து இந்த பீப் பாடலை மறந்து விடலாம்.