Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. சிகிச்சை குறித்த தகவலை தாக்கல் செய்யும் அப்போலோ: உண்மைகள் வெளிவருமா?

Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (16:16 IST)

Widgets Magazine

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது
 
இதையடுத்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அப்போலோ மருத்துவமனை முன்வந்துள்ளது. சீலிடப்பட்ட கவரில் இந்த விவரம் சமர்ப்பிக்கப்படும். இதை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விரைவில் வெளிவரும். இதனால் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆம்புலன்சு தர மறுப்பு ; மகளின் சடலைத்தை 15 கி.மீ தூக்கி சென்ற தந்தை - அதிர்ச்சி வீடியோ

மருத்துவமனையில் மரணம் அடைந்த தன் மகளின் சடலத்தை எடுத்து செல்ல, நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர ...

news

பிரபல நடிகர்களை ஏமாற்றி லட்சம் லட்சமாக கறந்த சுவேதா சுரேஷ்!!

சலுகை விலை விமானப் பயணச்சீட்டு பெற்றுத் தருவதாகக்கூறி பல நடிகர்களிடம் மோசடி செய்துள்ளார் ...

news

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு: பெண்ணிடம் காவல்துறையினர் அட்டூழியம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் பெண் ஒருவரை ...

news

அடக்கொடுமையே.. முதல்வருக்கு இந்த நிலைமையா? - வைரலாகும் புகைப்படம்

அதிமுக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாலர் சசிகலா எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் ...

Widgets Magazine Widgets Magazine