Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரேத பரிசோதனை முடிந்தது. அனிதாவின் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு

சனி, 2 செப்டம்பர் 2017 (05:02 IST)

Widgets Magazine

மத்திய அரசின் நீட் தேர்வு காரணமாக ஏராளமான கனவுகளுடன் படித்த அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட துயர சம்பவத்தால் தமிழகமே கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. தங்கள் வீட்டு பெண் இறந்தது போல ஒவ்வொரு தமிழனும் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். 
 
இந்த நிலையில் நேற்று அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அனிதாவின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது
 
இன்னும் ஆயிரம் ஆயிரம் அனிதாக்கள் நீட் காரணமாக மனம் நொந்துபோய் உள்ளனர். எனவே இன்னொரு உயிர் பலியாவதற்குள் மத்திய, மாநில அரசு உடனடியாக அடுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து மருத்துவ கனவுகளுடன் இருக்கும் மாணவர்களை காப்பாற்றுங்கள். இனியும் கையாலாகாமல் அரசு இருந்தால் மக்கள்புரட்சி வெடிப்பதை தவிர்க்க முடியாது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா அனிதாவும் இருந்திருப்பா! தந்தை கண்ணீர்

மருத்துவ சீட் கிடைக்காத சோகத்தில் அனிதாவுக்கு எந்தவிதத்திலும் ரத்தசொந்தம் இல்லாத ...

news

அரியலூரில் நாளை முழு அடைப்பு: தமிழக அரசுக்கு சிக்கல்

ஏற்கனவே தமிழக அரசின் மெஜாரிட்டி குறித்த பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் அரியலூர் மாணவி ...

news

அமரர் ஆன பின்னர் அனிதாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டமே தனது கனவு என்று கண்விழித்து படித்த அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டதால் ...

news

அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தும் அயோக்கியர்கள்

மருத்துவ படிப்பையே தனது கனவாக கொண்டு வறுமையின் பிடியில் இருந்து விலகுவதற்காக ...

Widgets Magazine Widgets Magazine