Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக

அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக

சனி, 21 மே 2016 (15:14 IST)

Widgets Magazine

தேசிய தலைவர் அமித் ஷா-வுக்கு அல்வா கொடுத்து, தமிழக பாஜக ஏமாற்றிவிட்டாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
 

 
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன.
 
ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்.
 
 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

படித்தவர்களே அதிக விவாகரத்து பெறுகின்றனர்: உச்ச நீதிமன்றம் தகவல்

படித்தவர்கள், அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்ச நீதிமன்றம் தனது அறிக்கையில் ...

news

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் - அதிமுக இடம் பெறுகிறது?

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் ...

news

ராஜ்யசபா தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபாவில் காலியாக உள்ள இரண்டு எம்பி பதவிகளுக்கு திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

news

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு மார்ச் 1-தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ...

Widgets Magazine Widgets Magazine