ஆந்திராவுக்கு திடீர் விசிட் அடிக்கும் அதிமுக அமைச்சர்கள்: காரணம் என்ன?

admk
Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:29 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க அதிமுக அமைச்சர்கள் இன்று ஆந்திரா செல்கிறார்கள்.

நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேச ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அதிமுக அமைச்சர்கள் வேலுமனீயும், ஜெயக்குமாரும் சந்திக்கின்றனர்.

கிருஷ்ணா நதி நீர் விவகாரம், பாலாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது போன்ற நீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேசி முடிவு செய்வதற்காக அவர்கள் செல்கின்றனர். கூடவே குடிநீர் வாரிய அதிகாரிகளும் செல்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :