Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போதையில் உளறிய அதிமுக அமைச்சர்? - வைரல் வீடியோ

வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:52 IST)

Widgets Magazine

சசிகலாவிற்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.


 

 
நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவரின் பேட்டியைக் கண்ட சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள், நள்ளிரவே போயஸ் காரடன் சென்றனர். அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களிடம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கடுமையான கருத்துகளை பதிவு செய்தனர். அவர் ஒரு துரோகி என்றும், திமுகவிடம் விலை போய் விட்டதாகவும் புகார் கூறினர்.
 
இதில், அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஓ.பி.எஸ்-ஸிற்கு எதிராக கடுமையான கருத்துகளை முன் வைத்தார். அவர் அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் செயல்பட முடியாது: சீமான்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு, தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை ...

news

பிணைக் கைதிகளான அதிமுக எம்எல்ஏக்கள்: பரபரப்பான சூழலில் ஆளுநரின் நடவடிக்கை என்ன?

தமிழக அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ளது, முதல்வர் நாற்காலியை கைப்பற்ற அதிமுக ...

news

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா...

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரை, அதிமுக பொதுசெயலாளர் சசிகலா ...

news

ஓபன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரும் திரைப் பிரபலங்கள்!

நேற்று வரை திரையுலகில் சசிகலாவுக்கு ஆதரவு இருந்தது. இப்போது மெல்ல மெல்ல முதல்வர் ஓ ...

Widgets Magazine Widgets Magazine