’நாம் தமிழர்’ சீமான் மற்றும் தம்பிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை விஜயலட்சுமி !

seeman vijaylaskmi
sinoj kiyan| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2020 (21:24 IST)
’நாம் தமிழர்’ சீமான் மற்றும் தம்பிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை விஜயலட்சுமி !

பலமுறை தன்னைக் கொலை செய்ய முயற்சி நடத்ததாகவும் என் தப்பிழைத்தாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்த நிலையில், ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிடுவதாக எச்சரித்துள்ளார்.
ப்ரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் ஒங்கிணைப்பாளர் சீமான் மீது, பல புகார்களை எடுத்து கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் இரு வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று, மூன்றாவதாக ஒரு வீடியோ, வெளியிட்டுள்ளார். தில், சீமான் பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னைக் கொலை முயற்சிகள் நடந்து வருவதாக அதிகம் தப்பி பிழைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், சீமானின் தம்பிகளை
மவுத் பீஸ் என
விமர்சித்தார் விஜயலட்சுமி.
மேலும், சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :