Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெரிந்தே துரோகம் செய்த லாரன்ஸ்: கண்ணீர் விடும் நடிகர்- வீடியோ

Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (12:29 IST)

Widgets Magazine

பிரபல நடிகர் டிங்கு வீடியோ ஒன்றினை சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அம்ரீஷ், எங்களது படத்திற்கு போடப்பட்ட பாடல்கள் அனைத்தையும் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு பயன்படுத்தியுள்ளார். இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். அந்த பாடல்கள் உருவானதில் எங்களது பங்கு மிகப்பெரியது.


 

எனது படத்திற்கான பாடல்கள் அவை என்று தெரிந்தும் லரன்ஸ் தனது படத்திற்கு பயன்படுத்தியுள்ளது வேதனை அளிக்கிறது என கண்ணீர் மல்க பேசியுள்ளார். இசையமைபாளர் அம்ரீஷ் நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தகது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

புதிய மருத்துவத் திட்டங்கள் அறிமுகப்படுத்தும்: அருண் ஜெட்லி!

மருத்துவ சாதனங்கள் பற்றி புதிய விதிகள் முறைப்படுத்த உள்ளது. மருத்துவ சாதனங்களின் விலையை ...

news

விமானத்தில் பயணம் செய்த 80 கழுகுகள் - வைரல் வீடியோ

சவுதி அரேபிய இளவரசர் தனக்கு பிடித்த 80 கழுகுகளுடன் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் ...

news

செல்லாத நோட்டு அறிவிப்பு ஏன்?-அருண் ஜெட்லி விளக்கம்

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று ...

news

போன் மூலம் கெட்ட வார்த்தை, ஆபாச பேச்சு - போலீசாருக்கே டார்ச்சர் கொடுத்த நபர்கள்

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, கெட்ட வார்த்தைகளால் திட்டியும், ஆபாசமாகவும் ...

Widgets Magazine Widgets Magazine