Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

85 வயது பாட்டிக்கு பாலியல் சித்ரவதை: வாலிபர் கைது

Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:21 IST)

Widgets Magazine

கோவையைச் சேர்ந்த 85 வயது பாட்டி பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த மணிப்பூர் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கோவையைச் சேர்ந்த பழனியம்மாள்(85) என்பவர் கணவர் மறைவுக்கு பிறகு தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கியிருந்தனர். கடந்த 19ஆம் தேதி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டார்.
 
அவர் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மனிப்பூரை சேர்ந்த சமீர் கான்(23) என்பவர்தான் பழனியம்மாளை கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இன்று காலை அந்த வாலிபரை கைது செய்தனர்.
 
மேலும் சமீர் கான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா முதல்வராக பதவியேற்கும் போஸ்டர்கள் - களைகட்டும் மதுரை

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் ...

news

அம்மா இல்லாத அம்மா வாட்டர்: மெல்ல மெல்ல மறையும் ஜெயலலிதா!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமான 10 ரூபாய்க்கு 1 லிட்டர் அம்மா ...

news

சசிகலாவை சந்தித்த துணை வேந்தர்களை கழுவி ஊற்றும் சுப.உதயகுமார்

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலவை போயஸ் தோட்டத்திற்கு ...

news

சசிகலாவும் அப்பல்லோவும் சேர்ந்து நடத்திய நாடகம்?: கடைசி வரை மர்மமே! (வீடியோ இணைப்பு)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ ...

Widgets Magazine Widgets Magazine