5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் கைது! மனைவிகளே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

Webdunia| Last Modified திங்கள், 11 நவம்பர் 2013 (09:25 IST)
FILE
5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் கைது! மனைவிகளே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் ஜஸ்டஸ் ரவி என்பவர் கைது செய்யப்பட்டார் அவரை மனைவிகளே சேர்ந்து பொறிவைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் ரவி (வயது43). இவர் ‘வாச்சாத்தி’, ‘பனிமலர்கள்’ போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டை சேர்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஜஸ்டஸ் ரவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அவர் சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அனிதா பால்நேசம் இது பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போது,


இதில் மேலும் படிக்கவும் :