30 டிஎ‌ம்‌சி த‌‌ண்‌ணீ‌ர் தேவை - த‌மிழக அரசு அறிக்கை தாக்கல்

Webdunia|
FILE
''15 நாட்களில் 30 டிஎம்சி தண்ணீரதரவேண்டும்'' எ‌‌ன்று த‌மிழக அரசு இ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த அ‌றி‌க்கை‌யி‌ல் வலியுறுத்தியு‌ள்ளது.

காவிரியிலதமிழகத்திற்கதண்ணீரதிறந்துவிடுமவிவகாரத்திலஇருமாநிமுதலமைச்சர்களுமசந்தித்துபபேச்சுவார்த்தநடத்தவேண்டுமஉச்சநீதிமன்றமகடந்த 26தேதி தெரிவித்தது.
இதனையடுத்து, கட‌ந்த 29ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற தமிழக, கர்நாடமுத‌ல்வ‌‌ர்க‌ள் பே‌ச்சுவா‌ர்‌த்தை தோ‌ல்‌வி‌யி‌ல் முடிவடை‌ந்தது.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல், இ‌ந்த வழ‌க்கு உச்சநீதிமன்நீதிபதிகளடிகே.ஜெயின், மதனி லோகுரஆகியோரஅடங்கிஅமர்வமுனநேற்றவிசாரணைக்கவந்தபோது, இரு மா‌நில முத‌ல்வ‌ர்க‌ள் நடத்திபேச்சுவார்த்தையிலஎந்முன்னேற்றமுமஏற்படவில்லதமிழஅரசதரப்பிலஆஜராவழக்கறிஞரவைத்தியநாதன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
தமிழகத்திலசம்பபயிர்களகாப்பாற்ற 39 டிஎம்சி தண்ணீரதேவைப்படுவதாகவும், டிசம்பர் 1தேதி முதல் 15தேதி வரகுறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீரஅளிக்வேண்டுமஎன்றுமஅவர் வா‌‌தி‌‌ட்டா‌ர்.
க‌ர்நாடகா தர‌ப்‌பி‌ல் ஆஜரான வழ‌க்‌க‌றிஞ‌ர், தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீரதேவைப்படுவதாகூறினார். இதையடுத்து, வழக்கவிசாரணையை 3ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவைத்நீதிபதிகள், தமிழஅரசும், கர்நாடஅரசும், தங்களுக்காதண்ணீரதேவகுறித்தஅறிக்கதாக்கலசெய்வேண்டுமெஉத்தரவிட்டதையடுத்தஇன்றதமிழஅரசசார்பிலஅறிக்கதாக்கலசெய்யப்பட்டன.
அ‌தி‌ல், பதினைந்தநாட்களில் 30 டிஎம்சி தண்ணீரதரவேண்டுமஅறிக்கையிலதமிழஅரசவலியுறுத்தியள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :