வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (16:59 IST)

3 மணி நிலவரம்: தமிழகத்தில் 60.52% வாக்குப்பதிவு!

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மதியம் 3 மணி நிலவரபடி 60.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் 67% வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
 
தொகுதி நிலவரப்படி வாக்குப்பதிவு - மதியம் 3 மணியின் படி:
 
தஞ்சை 63.2 சதவீதம்,
 
கள்ளக்குறிச்சி 66.9 சதவீதம்,
 
ஆரணி 63 சதவீதம்,
 
அரக்கோணம் 64 சதவீதம்,
 
வேலூர் 59.8 சதவீதம்,  
 
திருவள்ளூர் 58. 73 சதவீதம்,
 
வடசென்னை 50.4 சதவீதம்,  
 
தென்சென்னை 49.3 சதவீதம்,
 
பெரம்பலூர் 62.63 சதவீதம்,
 
திண்டுக்கல் 64 சதவீதம்,
 
கரூர் 69.4 சதவீதம்,
 
கிருஷ்ணகிரி 62 சதவீதம்,
 
திருவண்ணாமலை 64 சதவீதம்,
 
நாகை 62.4 சதவீதம்,
 
சிதம்பரம் 67.2 சதவீதம்
 
மயிலாடுதுறை 55.8 சதவீதம்,
 
திருநெல்வேலி 57 சதவீதம்,
 
தூத்துக்குடி 57.6 சதவீதம்,
 
கன்னியாகுமரி 55.6 சதவீதம்
 
தென்காசி 61.8 சதவீதம்,
 
சிவகங்கை 61.6 சதவீதம்,
 
மதுரை 57 சதவீதம்,
 
தேனி 62 சதவீதம்,
 
விருதுநகர் 62.2 சதவீதம்,  
 
நாமக்கல் 64 சதவீதம்,
 
ஈரோடு 64.4 சதவீதம்,
 
திருப்பூர் 64 சதவீதம்,
 
நீலகிரி 60.33 சதவீதம்,
 
கோவை 56.7 சதவீதம்,
 
திருச்சி 56.8 சதவீதம்,
 
பெரம்பலூர் 66.6 சதவீதம்,  
 
ராமநாதபுரம் 57.4 சதவீதம்,
 
விழுப்புரத்தில் 65.1 சதவீதம்,
 
ஸ்ரீபெரும்புதூர் 53 சதவீதம்,  
 
பொள்ளாச்சி 61 சதவீதம்,
 
சேலம் 62 சதவீதம்,
 
கடலூர் 65.7 சதவீதம்,  
 
காஞ்சீபுரம் 59.3 சதவீதம்.