Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை

Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:25 IST)

Widgets Magazine

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நாளை வழக்கத்தை விட அதிக அளவு வெயில் இருக்கும் என்றும், அனல் காற்றும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், என சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் 18 மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தினகரனை சந்திக்க மறுத்த சசிகலா? - பின்னணி என்ன?

பெங்களூர் சிறையிலிருக்கும் தன்னை பார்க்க வந்த தினகரனை, சசிகலா சந்திக்க மறுத்து விட்டதாக ...

news

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டு சிறை - சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்திற்கு நீதிமன்றம் 3 ஆண்டு ...

news

சசி, தினகரன் இல்லாத அதிமுக அணி: பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் ஓ.பி.எஸ்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்த பேச்சு வார்த்தைக்கு ஓ.பி.எஸ். ...

news

மாஃபாவை சமாளிக்க முடியாமல் திணறும் தினகரன்!

சமீப காலமாக ஆளும் அதிமுக அரசுக்கும், அந்த கட்சியோடு தொடர்புடையோருக்கும் பல்வேறு ...

Widgets Magazine Widgets Magazine