1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 6 மே 2016 (13:23 IST)

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி இன்று வெளியீடு

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட உள்ளது.
 

 
தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
 
இந்த தேர்வை சுமார் 1 லட்சத்து 69 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி அளவில்  வெளியிடப்பட உள்ளது.

இதே போல, 12 ஆவது வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 42 ஆயிரத்து 880 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி அளவில் வெளியாகிறது.
 
தேர்வு முடிவை www.cisce.org என்ற இணையதளத்தில்  காணலாம். இந்தான அதிகாரப்பூர்வ தகவலை ஐசிஎஸ்இ நிறுவனம் வெளியிட்டுள்ளது.