வாகனத்துறையில் ஆசியாவின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.