சென்னை: மதுரை லீலாவதி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.