மாமல்லபுரம் அருகே ரூ.993 கோடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் முதலமைச்சர் கருணாநிதி நேற்று வழங்கினார்.