மனை‌வியாக வா‌ழ்‌கிறே‌ன் எ‌ன்று ‌ஜீவனா‌‌ம்ச‌ம் கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி| Webdunia| Last Modified வெள்ளி, 22 அக்டோபர் 2010 (10:46 IST)
கணவன் -மனைவி போசேர்ந்தவாழ்ந்தோமஎன்றகூறி, அதற்காஜீவனாம்சமகோரி வழக்கதொடுக்முடியாதஎன்றஉச்நீதிமன்ற‌ம் தீர்ப்பளித்து‌ள்ளது.

தமிழ்நாட்டினகோயமுத்தூரைசசேர்ந்ி. பச்சையம்மாளஎன்பவரி.வேலுசாமி என்பவருடனகணவன் - மனைவி போவாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போததன்னைபபுறக்கணிப்பதாலதனக்கமாதம்தோறுமஜீவனாம்சமதருமாறஅவருக்கஉத்தரவிடவேண்டுமஎன்றுமவழக்கதொடுத்தார்.
உச்நீதிமன்நீதிபதிகளமார்க்கண்டேகட்ஜு, ி.எஸ். தாக்கூரஅடங்கிய அம‌ர்வு இ‌ந்த மனுவவிசாரித்தது. வீட்டுக்குளநடக்குமகொடுமைகளிலிருந்தபெண்களஅதிலுமகுறிப்பாவீட்டவேலசெய்யுமபெண்களைபபாதுகாக்கும் 2005வதசட்டத்தினஅடிப்படையிலபச்சையம்மாளவழக்கதொடுத்திருந்தார்.
பச்சையம்மாளதனக்கமனைவி அல்என்றுமலட்சுமி என்பவரதன்னுடைமனைவி என்றுமஎதிரவழக்காடிவேலுசாமி வாதாடினார்.
வாவிடுமுறைகளிலசேர்ந்தவாழ்வதோ, வாரத்துக்கஒரநாளஒரவீட்டிலதங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கஇடையிலாதாம்பத்உறவுக்கஈடாகககருதப்பமாட்டாதஎன்றகூறிநீதிபதிகள் , கணவனிடமிருந்தஜீவனாம்சமகோருமமனைவியர் 4 அம்சங்களைபபூர்த்தி செய்தவர்களாஇருக்வேண்டுமஎன்றனர்.
ஒரஆணுமபெண்ணுமவாழ்க்கைததுணைவர்களஎன்றசமூகமஏற்வேண்டும். இருவருமதிருமவயதஎட்டியிருக்வேண்டும், இருவருமதிருமணமசெய்துகொள்வதற்கேற்தகுதிகளுடனஇருக்வேண்டும். இருவருமவிருப்பப்பட்டசிகாலமஒன்றாகததங்கியிருக்வேண்டும்; அதனமூலமஅவர்களகணவன், மனைவியராசமூகமஅங்கீகரிக்வேண்டும்.
இந்நாலுமஇல்லாமலஒரஆடவனினஅழைப்பஏற்றஅவருடனகூடி வாழ்ந்தோமஎன்றகூறுவதையெல்லாமஏற்றஅவர்களுக்கஜீவனாம்சமஉத்தரவிமுடியாதஎன்றநீதிபதிகளஉறுதிபடததெரிவித்தனர்.
இந்வழக்கிலவேலுசாமி கூறுகிறார்போஅவருக்கலட்சுமி என்முதலமனைவி இருந்தாரஎன்றுமவிசாரிக்குமாறநீதிபதிகளஉத்தரவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :