சென்னையில் கார் மீது மரம் விழுந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த மகனுக்கு சென்னை மாநகராட்சி ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.