த‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்த இல‌ங்கை‌க்கு இ‌ந்‌தியா ப‌ரிசு வழ‌ங்கு‌கிறதா? ராமதா‌ஸ் கே‌ள்‌வி

Webdunia|
தமிழமீனவர்களகொன்றகுவித்ததற்கபரிசாகத்தானஇலங்கை கட‌ற்படை‌க்கு இந்தியா ப‌யி‌ற்‌சி வழங்குகிறதா எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள ா.ம.க. நிறுவனரராமதாஸ், தமிழர்களினஉணர்வுகளமதித்தஇலங்ககடற்படையுடனாகூட்டுபபயிற்சியரத்தசெய்வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், இலங்ககடற்படையுடனஇந்திகடற்படையினரகூட்டுபபயிற்சியதொடங்கி உள்ளனர். இதுவரஇல்லாஅளவுக்கமிகப்பெரிஅளவிலஇருநாட்டகடற்படையினருமகூட்டுபபயிற்சியிலஈடுபட்டிருப்பதாகவும், இந்பயிற்சியதொடர்ந்தஇலங்ககடற்படைக்கபல்வேறஉதவிகளவழங்இந்தியமுடிவசெய்திருப்பதாகவுமசெய்திகளவெளியாகி உள்ளன.
50 ஆயிரத்திற்குமமேற்பட்தமிழர்களகொன்றகுவித்ததற்காஉலஅரங்கிலபோர்க்குற்றவாளியாநிறுத்தப்பட்டிருக்குமஇலங்ககடற்படையுடனஇந்தியகூட்டுபபயிற்சி மேற்கொண்டிருப்பதகணடிக்கத்தக்கது. ஆனாலஇதையெல்லாமபொருட்படுத்தாமலஇலங்கஅரசுக்கஇந்தியஉதவிகளவாரி வழங்கி கொண்டிருக்கிறது.
காங்கேசனதுறைமுகத்தநூறுகோடி ரூபாயசெலவிலபுதுப்பித்தவருமஇந்திஅரசு, அடுத்தககட்டமாஇலங்ககடற்படைக்கபயிற்சியும், பிஉதவிகளையுமவழங்இருக்கிறது. இலங்கையுடனஎந்உறவையுமவைத்துககொள்ளக்கூடாதஎன்றஒட்டுமொத்தமிழகமவலியுறுத்தி வருமநிலையிலஅந்நாட்டகடற்படையுடனஇணைந்தஇந்தியககடற்படகூட்டுப்பயிற்சியிலஈடுபடுவதசரியல்ல.
அப்பாவி தமிழமீனவர்களகொன்றகுவித்ததற்கபரிசாகத்தானஇந்பயிற்சியஇலங்கைக்கஇந்தியவழங்குகிறதஎன்வினதமிழகத்திலஉள்தமிழர்களினமனதிலஎழுந்திருக்கிறது. எனவதமிழர்களினஉணர்வுகளமதித்தஇலங்ககடற்படையுடனாகூட்டுபபயிற்சியரத்தசெய்வேண்டும்.
இலங்கையுடனாஇராணுஉறவுகளமுறித்துககொண்டஅந்நாட்டஅரசுக்கஎதிராபோர்க்குற்நடவடிக்கைகளஇந்திஅரசமேற்கொள்வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :