அமைச்சர் கோ.சி.மணி இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுச் சங்க தனி அலுவலர் பணிகால நீட்டிப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.