Widgets Magazine

கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்கே க‌ர்நாடகா பு‌திய அணை - அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா

Webdunia| Last Modified வெள்ளி, 30 மார்ச் 2012 (15:34 IST)
WD
கர்நாடகத்திலகாவிரி ஆற்றினகுறுக்கமேகதாதஎன்இடத்திலகர்நாடஅரசதமிழ்நாட்டினஇசைவபெறாமலபுதிஅணையகட்இயலாது எ‌ன்று‌ம் அவ்வாறகர்நாடஅரசமுயற்சிக்குமேயானாலதமிழகமஅதனஎந்சூழ்நிலையிலுமஅனுமதிக்காது'' எ‌ன்று மு‌த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று இது கு‌றி‌த்து கொண்டுவரப்பட்கவனஈர்ப்பதீர்மானத்துக்கபதிலளித்தஅவரபேசுகை‌யி‌ல், இந்சிறப்பகவஈர்ப்பதீர்மானத்திலபங்கேற்றபேசிஉறுப்பினர்களகாவிரியிலிருந்ததமிழ்நாட்டிற்ககிடைக்வேண்டிஉரிபங்கபெறப்பவேண்டுமஎன்கருத்தினவலியுறுத்தி பேசியுள்ளார்கள். காவிரி நடுவரமன்றம் 5.2.2007 அன்றதனதஇறுதி தீர்ப்பினவழங்கியது. இந்இறுதிததீர்ப்பமத்திஅரசிதழிலபிரசுரிக்கப்பட்டஇருக்வேண்டும். அவ்வாறஉடனபிரசுரிக்கப்பட்டஇருந்தால், இந்இறுதி ஆணசெயல்வடிவமபெற்றிருக்கும்.
ஆனால், காவிரி தாவாவிலதொடர்புடைஅனைத்தமாநிலங்கள், அதாவததமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிமாநிலங்களமற்றுமமத்திஅரசஇததொடர்பாவிளக்கங்களகேட்டகாவிரி நடுவரமன்றத்தஅணுகின. இதமட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகமற்றுமகேரமாநிலங்களினசார்பிலஉச்நீதிமன்றத்திலுமமேலமுறையீட்டமனுக்களதாக்கலசெய்யப்பட்டுள்ளன. இந்மேல்முறையீட்டமனவிலமத்திஅரசுமதன்னஇணைத்துககொண்டுள்ளது.
இந்தசசூழ்நிலையில், 2011 ஆமஆண்டமாதமநானமுத‌ல்வ‌ராக பொறுப்பேற்பிறகு, 14.6.2011 அன்றபிரதமரடெல்லியிலசந்தித்தபோது, காவிரி நடுவரமன்றத்தினஇறுதி ஆணையமத்திஅரசிதழிலவெளியிடுவது; காவிரி மேலாண்மவாரியத்தஅமைப்பதஉட்பபல்வேறகோரிக்கைகளஅடங்கிமனுவஅளித்தேன்.
காவிரி நடுவரமன்றத்தினஇறுதி ஆணையமத்திஅரசிதழிலவெளியிடவும், காவிரி மேலாண்மவாரியத்தஅமைக்கவும், மத்திநீர்வஅமைச்சகத்திற்கஅறிவுரவழங்குமாறு 17.10.2011 அன்றநானபிரதமருக்கமீண்டுமகடிதமமூலமவலியுறுத்தினேன். ஆனால், இக்கோரிக்கமத்திஅரசாலஇதநாளவரநிறைவேற்றப்படவில்லை. இதகுறித்து, தமிழஅரசமத்திஅரசதொடர்ந்தவற்புறுத்தி வருகிறது.
காவிரி நடுவரமன்றத்தினஇறுதி ஆணமத்திஅரசினஅரசிதழிலவெளியிடப்படுமவரை, அதன் 25.6.1991 நாளிட்இடைக்காஆணஅமலிலஇருக்குமஎன்பததமிழ்நாடஅரசினநிலைப்பாடு. 16.10.2008 அன்றநடைபெற்காவிரி கண்காணிப்புககுழுவின் 23-வதகூட்டத்திலஅதனதலைவருமஇதகருத்தஉறுதி செய்துள்ளார். தற்போதநடைமுறையிலஉள்இடைக்காஆணையின்படி, நீரவிடுவிப்பதற்காபாசஆண்டஎன்பதஜுனமாதமமுதலஅடுத்ஆண்டினமாதமவரஆகும். இம்முறையகாவிரி நடுவரமன்றத்தினஇறுதி ஆணையிலுமஉறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், நடுவர்மன்இறுதி ஆணையிலபாசகாலமஎன்பது "ஜுன் 1-தேதி முதலஅடுத்ஆண்டஜனவரி 31-நாளவரை'' குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர்ததாவவினகாவிரி நடுவரமன்றமமுடிவுக்குககொண்டவந்நிலையில், அதன் 25.6.1991-நாளிட்இடைக்காஆணகாலாவதி ஆகிவிட்டதஎன்றும், நடுவரமன்றத்தினஇறுதி ஆணஇன்னமுமநடைமுறைக்கவராநிலையில், இடர்ப்பாடகாலத்திலநீரைபபகிர்ந்தகொள்ளுதலமற்றுமகர்நாகாவிலபாசனமமேறகொள்ளுதலஉள்ளடக்கிஅனைத்தஅம்சங்களுக்குமஇந்இறுதி ஆணஒரதற்காலிஏற்பாடாகவஇருக்குமகர்நாடஅரசகருத்ததெரிவித்தவருகிறது.
கர்நாடஅரசஇக்கருத்தகூறிபோதிலுமநடுவரமன்றத்தினஇடைக்காஆணைப்படியஅல்லதஇறுதி ஆணைப்படியதமிழ்நாட்டுக்கநீரவழங்குவதில்லை. கர்நாடஅரசதன்னுடைநீர்த்தேக்கங்களிலஎல்லநீர்வரத்தையுமதேக்கி உபரி நீரமட்டுமதமிழ்நாட்டிற்கவழங்கி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :