ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மா‌த‌ம் 1000 ரூபா‌ய் - ஜெயலலிதா

Webdunia| Last Modified புதன், 1 ஆகஸ்ட் 2012 (12:07 IST)
40 வயதுக்கமேற்பட்ஆதரவற்திருநங்கைகளுக்கமாதமூ.1000 ஓய்வூதியம் வழ‌ங்க முத‌ல்வ‌ர் ஜெயலலிதஉத்தர‌விட‌்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்தி‌க்குறிப்பில், திருநங்கையர்களசமுதாநீரோட்டத்திலகொண்டவருமவகையிலும், அவர்களசமுதாமற்றுமபொருளாதாஏற்றமபெஏதுவாகவும், 40 வயதிற்கமேற்பட்ஆதரவற்திரநங்கையர்களினநலனுக்காக "ஆதரவற்திருநங்கையர்களுக்காஓய்வூதியததிட்டம்'' என்ஒரபுதிதிட்டத்தஅறிமுகப்படுத்முதலவரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.
இந்தததிட்டத்தின்படி, 40 வயதிற்கமேற்பட்ஏழ்மநிலையிலஉள்திருநங்கையர்களுக்கமாதமஒன்றுக்கஓய்வூதியமாக 1000 ரூபாயவழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரமரூபாயநிதி ஒதுக்கீடசெய்தமுதலவரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :