இதைத்தான் புதிய இந்தியா என்றாரா ரஜினி? - வைரல் வீடியோ

இதைத்தான் புதிய இந்தியா என்றாரா ரஜினி? - வைரல் வீடியோ


Murugan| Last Updated: திங்கள், 14 நவம்பர் 2016 (20:31 IST)
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததும், அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

 

 
நடிகர் ரஜினிகாந்த் தந்து டிவிட்டர் பக்கத்தில் ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று மோடியை பாராட்டினர். 


 

 
இந்நிலையில், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டுகளை பெற இந்தியா முழவதும், பொதுமக்கள் வங்கிகளின் முன்பு காத்துக் கிடக்கின்றனர்.
 
அப்படி வட மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில், தங்களிடம் உள்ள பணத்தை கொடுத்து, புதிய நோட்டுகளை பெற, வங்கியின் முன்பு கூடியிருந்த மக்கள், வங்கியின் கதவு திறக்கப்பட்டவுடன், முண்டியடித்துக் கொண்டு ஓடும் வீடியோவை, சமூக வலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்டு ‘இதைத்தான் ரஜினி புதிய இந்தியா பிறந்து விட்டது’ என்று கூறினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :