யாருடா இந்த பொண்ணு?.. மெரினா கடற்கரையில் கலக்கிய இளம் பெண் - வைரல் வீடியோ


Murugan| Last Modified சனி, 21 ஜனவரி 2017 (12:32 IST)
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்காக போராடி வரும் இளைஞர்கள் மத்தியில், இரு இளம்பெண் கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
அந்த பெண் கோஷமிடும் ஸ்டைலை பலரும் ரசித்தவாரு அந்த வீடியோவை பகிருந்து வருகிறார்கள்...
 

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :