Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

9, 18, 27

Widgets Magazine

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன்-மனவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு.

தலைவலி, வயிற்றுவலி இருந்தால் நீங்கும். தாய்வழி உறவினர்களிடயே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டுக் கிடக்கும்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க வழிகாண்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களச் சந்திப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் அதிரடி செயல்களக் கண்டு அனவரும் வியப்பார்கள். கலைஞர்களின் கைகள் ஓங்கும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்: 3, 7, 12, 16, 21, 25, 30
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரீம் வெள்ள
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
தொடர்புடைய செய்திகள்

ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய்!

மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல ...

சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பட்ட சனிப் பெயர்ச்சியில் சிம்ம ராசியில் சனி வந்து அமர்ந்துள்ளதால் ...

ராமர் பாலம் : அரசியலில் மாற்றம் நிகழும் - கணிப்பு!

அயோத்தி ராமர் கோயில், ராமர் பாலம் ஆகிய பிரச்சனைகளால் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ...

ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய்!

மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல ...

Widgets Magazine Widgets Magazine