Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8, 17, 26

Widgets Magazine

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரவகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வீண் அலைச்சல், பதற்றம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர்களைச் சந்தித்து பழைய நல்ல சம்பவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர்கள்.

வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். வேற்றுமதத்தினர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். சம்பளப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கலைஞர்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். தாழ்வுமனப்பான்மை, தடைகள் விலகும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்: 3, 9, 13, 18, 21, 27, 30
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, ப்ரௌன
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
தொடர்புடைய செய்திகள்

ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய்!

மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல ...

சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பட்ட சனிப் பெயர்ச்சியில் சிம்ம ராசியில் சனி வந்து அமர்ந்துள்ளதால் ...

ராமர் பாலம் : அரசியலில் மாற்றம் நிகழும் - கணிப்பு!

அயோத்தி ராமர் கோயில், ராமர் பாலம் ஆகிய பிரச்சனைகளால் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ...

ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய்!

மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல ...

Widgets Magazine Widgets Magazine