விரதமிருப்பது என்பது உண்ண வேண்டிய உணவை உண்ணாமல், உடல் சுகங்களை புறக்கணித்து இருப்பதாகும். இதனை செய்வதால் வயிற்றுக்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. மனதிற்கும் சேர்த்துத்தான் பயிற்சி கிட்டுகிறது. | Fasting, for Mind Also, Taking Food