Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாம்பத்திய உறவு சிறக்க உதவும் கற்றாழை

Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (21:18 IST)

Widgets Magazine

கற்றாழையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. தாம்பத்திய உறவுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்து. 


 

 
கற்றாழையில் பலவகை உண்டு, அதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
 
கற்றாழை, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருட்கள் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து இட்லிப் பானையில் பால் விட்டு வேர்களை தட்டில் வைத்துப் ஆவியில் வேக வைத்து எடுத்து நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
 
அதை தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய உறவு மேம்படும். தாம்பத்ய உறவுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்து.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்.....

இரவு நேரத்தில் குறிப்பாக சில காரியங்களை செய்யக் கூடாதாம். அப்படி செய்தால் உடல் மற்றும் மன ...

news

பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது? ஏன்?

பழங்களை சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை வேளை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காலை ...

news

கசப்பான பாகற்காயில் உள்ள இனிப்பான நன்மைகள்!!

காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கசப்பு தன்மைவுடைய சிவயை ...

news

பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை தெரிந்து கொள்வது எப்படி?

ஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றும் செக்ஸ் ஆர்வத்தை வெளியே கூறுவதில்லை. நம்முடைய ...

Widgets Magazine Widgets Magazine