Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வாலிபர்: காவல்துறை திணறல்

Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (16:56 IST)

Widgets Magazine

பெங்களூரு கல்லூரி ஒன்றில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்கள் உள்ளாடைகளை திருடிச் செல்வதாக புகார்கள் வந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக காவல்துறையினர் அந்த வாலிபரை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

 
பெங்களூரு மகாராணி கல்லூரியில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்று விடுகிறாராம். மேலும் அந்த உள்ளாடைகளை அங்கேயே அணிந்து பார்த்து ரசிப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினரால் அந்த வாலிபரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விடுதி மொட்டை மாடியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டது. அதில் அந்த வாலிபர் நிர்வாணமாக வந்து உள்ளாடைகளை எடுத்து அணிந்து ரசிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
 
தன்னை யாரும் பிடித்து விட கூடாது என்பதற்காக அந்த வாலிபர் உடல் முழுவதும் எண்ணெய் பூசி கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை வைத்து அந்த வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்: இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு!

தமிழகத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. ...

news

தூங்குவதே வேலை: ரூ.9 லட்சம் சம்பளம்; எங்கு தெரியுமா?

பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த அரிய வேலை வாய்ப்பை ...

news

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட உள்ள மதுசூதனனுக்கு தினகரன் ...

news

பின் வாங்க உள்ள தினகரன்?: இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் இது தான் முடிவு!

தேர்தல் ஆணையத்தின் நாளைய முடிவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் தெரியவரும்.

Widgets Magazine Widgets Magazine