Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கல்லூரி மாணவி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு; வாலிபர் கைது

Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (18:53 IST)

Widgets Magazine

மத்திய பிரதேசத்தில் பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்திய கல்லூரி மாணவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீஸில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றதாக சஞ்சய் தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்

பீகார் மாநிலத்தில் கோயிலை காலி செய்யுமாறு அனுமனுக்கு ராமர் நேரடியாக நோட்டீஸ் அனுப்பிய ...

news

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா

சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா 46 வாக்குகள் பெற்று படுதோல்வி ...

news

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என ஆசிரியையிடம் வாதிட்ட கல்வி அமைச்சர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றபொது ஆசிரியை ஒருவரிடம் ...

news

ரூ.100 கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி...

பல கோடி சொத்துக்களை உதறிவிட்டு கணவன்,மனைவி துறவறம் செல்லும் விவகாரம் பலருக்கும் ...

Widgets Magazine Widgets Magazine